Sunday, September 30, 2012

புரட்டாசி முழு நிலா



இன்றுதான்  பௌர்ணமி என்று நினைத்திருந்தேன். நேற்று வந்த நிலா கண்கூசும்   ஒளியோடு மின்னியது.
நாளை என்ன இன்னிக்கே என்னைப் படம் எடுத்துவிடு.

இப்பொழுதெல்லாம் மாலையில் சீக்கிரம் இருள் கவிகிறது. மழை மேகம் என்று   நினைத்து வெளியே பார்த்தால் அது புரட்டாசி மாலையாகத்தான் தெரிகிறது.
அடுத்தமாதம் இவ்வாறு நிகழ சாத்தியம் இல்லை. மீண்டும்  7 மணிவரை வெளிச்சம் இருக்கும்.
மறக்க முடியாத மாதமாக செப்டம்பர் முடிகிறது.
துளசிகோபால் அறுபதாம் கல்யாணம்தான் ஹைலைட்!
அநேகப் பதிவர்களைச் சந்திக்கமுடிந்தாலும்
இன்னும் பலபேரைப் பார்த்துப் பேசும்  மாலைநேரத்தை  தவற வீட்டுவிட்டேன்.

இதோ துளசியும் புறப்பட்டு நூசி சேர்ந்தாச்சு. அவர்கள் சென்று வந்த கோயில் யாத்திரைப் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


Add caption






















புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.