தேன்கூடு போட்டியில் வெற்றி
பெற்ற
கொங்கு ராசா,
ஜி.கௌதம்,
ராசுக்குட்டி
இளா
எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையாக எழுதும்போது தேர்ந்து எடுப்பதும் சிரமம் தானே.
இன்னும் நிறைய வெற்றிகள் இவர்களை நோக்கிவரவேண்டும்.
ரேவதிநரசிம்ஹன்(யேழிசை--பொருனைக்கரையிலெ)
4 comments:
நானும் கூடச் சேர்ந்துக்கறேனே இவுங்களையெல்லாம் வாழ்த்தறதுக்கு.
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்.
நன்றி!
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
துளசி, ஆமாம்.வாங்க. கொழுக்கட்டை உண்டா உங்க வீட்டிலே.
எல்லாப் பதிவுகளும் ஒவ்வொரு விதத்தில் நல்லா இருந்தது.
கௌதம்ஜி,
வாங்க. வாழ்த்துக்கள்.
இவ்வளவு பேர்களையும் உற்சாகப் படுத்தி அறிமுகம் செய்கிறீர்கள்.
அதுவெ இளமெழுத்தாளர்கலுக்கு பெரிய நன்மை.
கணக்கில்லா வெற்றிகள் உங்களைத்தேடி வர வாழ்த்துக்கள்
Post a Comment