அன்பு சக வலைப் பதிவாளர்களுக்கு,
என் வெப்லாக் http://porunaikaraiyile.blogspot.com
puthiya blogger beta
வசம் மாற்றும்போது
ஏதோ தவறாக ?? நான், டெம்ப்ளேட்,பெயர்,பதிவு விபரம் இப்படி
ஏகப்பட்ட ,, ஒன்று விடாமல் எல்லா விதக் கோளாறுகளையும்
நான் செய்து இருப்பதாகத் தெரிய வருகிறது.
அந்தக் காரணத்தில் இந்தப் புதுப் பதிவில்
மீண்டும் பழைய எண்ணங்களைப் பதிந்து வருகிறேன்.
புது வலைப்பதிவின் பெயர் வில்லிபுத்தூர் ஸ்ரீ.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வருவது ஆறிப்போனதாயிருந்தாலும் ,
அப்போதைக்கு அப்போது
புதுசும் வரும் என்று சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன்.
3 comments:
test
புதுசுபுதுசா ப்ளொக் ஆரம்பிச்சாறதே:-))))
அமோகமா வரட்டுமுன்னு ஆசிகள்.
துளசி வாங்கப்பா.
பொருனை போயி வில்லி வந்ததுனு சொல்லலாமா?:-)
Post a Comment