Showing posts with label ஆகஸ்ட். Show all posts
Showing posts with label ஆகஸ்ட். Show all posts

Thursday, August 02, 2012

ஆடிப் பவுர்ணமி நிலா

அப்பாடா முழுநிலவு
நாளை மீண்டும் பார்க்கலாம் நிலவே இப்போது இருவர் வயிற்றுக்கு ஈய வேண்டும்.
வந்து வந்து செல்லுவதேன் வெண்ணிலாவே
முழுவதாகத் தெரியவில்லை.இருந்தாலும் அவள் இல்லை என்று சொல்ல முடியுமா.
இவ்வளவு ஒளியா. கண்கூசும்  வட்ட நிலா
அவள் வந்தாச்சு. எனக்குத்தான் காம்பவுண்டு சுவர் தடுக்கிறது
ஆஹா மரங்கள் மறைத்தனவே
இப்பொழுது வெளியே வந்துவிடுவாளோ?
நேரம்  7.45 பக்கத்துக் கட்டிடத்தில் தெரிந்த நிலாவின்  கதிர்கள்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.