Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Friday, September 05, 2014

ப்ளாக் பாரஸ்ட் ,மலை நகரம், ஜெர்மன

ஜெர்மனியில்........ புறப்படவேண்டிய ரயில் நிலையம்
போகும் பாதையில்..

ஊசி மணி பாசிமணி வாங்கலையோ
குட்டிக் குட்டி கடிகாரங்கள்.
அணிலு அணிலு அணிலம்மா
பாரம்பரிய ஜெர்மானிய உடைகள்
தோட்டத்தில் வைக்கும் பொம்மைகள்
காலாட்படையும் குதிரைப் படையும் ரெடி.

இந்நாளைய அழகு ராணிகள்


ஆடு, முயலு, பன்றிக்குட்டி, நாயக் குட்டி,பூனை  எதுங்க வேணும்?



பச்கோந்திகளும், வயல் எலிகளும்,ஹாம்ஸ்டர




என்னை மீண்டும் குழந்தையாக்கிய அழகு பொம்மைகள்
கொஞ்ச ரூபா  சொல்லுங்க கடைக்காரரே, கடிகாரக்காரரே

அனுபவம்,பயணம்,படம்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Saturday, May 14, 2011

செயின்ட் லாரன்ட்க்காகக் கட்டப் பட்ட தேவாலயம் France.











ஸ்ட்ராஸ்பர்க்.அங்கே உள்ள கிறிஸ்தவ தேவாலயப் படங்கள் இவை.

பன்னிரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது.

கன்னிமேரிக்காகக் கட்டப் பட்டது.

செயின்ட் லாரன்ட் அவர்களின் கதீட்ரல் என்றழைக்கப் படுகிறது.

இந்தக் கோவிலின் பிரம்மாண்டத்தையும்

கலையம்சங்களையும் விளக்க இந்த ஒரு பதிவு போதாது.



நல்வாக்கு வரவேண்டும் தாயே எங்கள் ஊருக்கு என்று விளக்கேற்றி

வைத்தேன்.வந்துவிட்டது போல்தான் இருக்கிறது;)


 
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, January 31, 2011

பயணம்,அனுபவம்,படங்கள் பாடங்கள்

 அண்மையில் ,போன வாரம்  ஒரு உறவினரின்  எண்பது  வயது பூர்த்திக்காகப்

 பெங்களூரு போக வேண்டிய   அழகான மகிழ்ச்சியான சந்தர்ப்பம் வாய்த்தது.

 ரயில் நிலையத்தில்   முன்கட்டணம் செலுத்திச் செல்லும்,  வாகனத்துக்கு நிற்கையிலியே  ,சாப்பாடு முடிந்த அடுத்த கணம் ,போய்ப் பார்க்க வேண்டிய இடம்  இந்தோ அமெரிக்கன் தாவரவியல் ஆராய்ச்சிக் கழகம் என்று உத்தரவாகியது:)

அதே மாதிரி செய்யவும் செய்தோம். எல்லோரும்  பயமுறுத்தியபடி பங்களூரு குளிரால் அடிக்கவில்லை. வெய்யில் தான் உறுத்தியது.

ஆனால் நாங்கள் சென்ற இடம்  கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
எப்பொழுதும்போல் அங்கிருந்த மலர்களின் மௌன  மொழி
மனதுக்குச் சந்தோஷத்தை அள்ளிக்  கொடுத்தது.
சில பூக்களை உங்களுடன்   பகிர்ந்து கொள்கிறேன்.:)










புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Sunday, October 31, 2010

2008 ஸ்விஸ் பயணம்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Friday, October 01, 2010

இலையுதிர்காலம்.தொடக்கம் செப்டம்பர்


அமெரிக்காவில் ஒரு பயணத்தின் போது இந்த செப்டம்பர்  இலையுதிர்  காலத்தின் வர்ணக்கலவையைப் பார்த்துக் களிக்கும்  வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் காமிராவுக்கும்   நன்றி சொல்லிக் கொள்ளுகிறேன்.:) 

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa