Showing posts with label AND HAPPINESS. Show all posts
Showing posts with label AND HAPPINESS. Show all posts

Thursday, May 19, 2011

விண்ணைத்தாண்டி வந்த நண்பன்


விட்டுவிடாமல்
தொடர்ந்தாலும்

மேகங்களோடு விளையாடும்
பிள்ளையாகக்

கண்ணாமூச்சி காட்டினான்.

முழு நிலவைத் தவறவிட்டேன்.
மூன்றாம்  நாளாவது
காமிராவில் அகப்படு

என்று இறைஞ்சியதும்
மனமிரங்கினான்

மனம் குளிர படம் எடுத்தேன்.





புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa