அமெரிக்காவில் ஒரு பயணத்தின் போது இந்த செப்டம்பர் இலையுதிர் காலத்தின் வர்ணக்கலவையைப் பார்த்துக் களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் காமிராவுக்கும் நன்றி சொல்லிக் கொள்ளுகிறேன்.:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.