| அப்பாடா முழுநிலவு |
| நாளை மீண்டும் பார்க்கலாம் நிலவே இப்போது இருவர் வயிற்றுக்கு ஈய வேண்டும். |
| வந்து வந்து செல்லுவதேன் வெண்ணிலாவே |
| முழுவதாகத் தெரியவில்லை.இருந்தாலும் அவள் இல்லை என்று சொல்ல முடியுமா. |
| இவ்வளவு ஒளியா. கண்கூசும் வட்ட நிலா |
| அவள் வந்தாச்சு. எனக்குத்தான் காம்பவுண்டு சுவர் தடுக்கிறது |
| ஆஹா மரங்கள் மறைத்தனவே |
| இப்பொழுது வெளியே வந்துவிடுவாளோ? |
| நேரம் 7.45 பக்கத்துக் கட்டிடத்தில் தெரிந்த நிலாவின் கதிர்கள் |