Friday, November 25, 2011

வசந்தகாலப் பூக்கள்

காகிதப் பூ
Add caption
கத்தாழைப்பூ
போகெய்ன்வில்லா
அழகான ஆர்க்கிட்
மணமேடைப்  பூக்கள்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Wednesday, November 23, 2011

கார்த்திகை லட்சுமி பத்மாவதி திருப்பதி

திருச்சானூர் தேவி பத்மாவதி
கார்த்திகை வெளிச்சம்
சிகாகோ  பாலாஜி
கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி யும் உத்திராடமும் சேர்ந்த
நன்னாள் ,திருச்சுகனூர் அருள்மிகு பத்மாவதிதாயார் ,தாமரையில் தோன்றிய தினம்.
இப்பொழுது விஜய் தொலைக் காட்சியில் தினம் காலை ஐந்து மணியிலிருந்து

அந்தபிரம்மோத்சவக் காட்சிகளைக்  காண்பிக்கிறார்கள்.
இங்கிருக்கும் இரண்டு படங்களைத் தவிர மற்றவை கூகிளார் கொடுத்தவை.

தேவியின் பார்வை விழும் இடங்களில் எல்லாம் வறுமையும்,துக்கமும் ,நோயும்  இல்லாமல் தூளாகப் போய்விடுமாம்.
துன்பம் நேர்கையில் மட்டும் யாழ் எடுக்காமல் எப்பொழுதுமே அவளின் பண் பாடினால்  அழியாத இன்பம் கிடைக்கும் என்பது என் தீவிர நம்பிக்கை.

தாயார் என்றுதானே அவளை  விளிக்கிறோம். அன்னை அவளை நினைத்தால் அதிக வரம் பெறலாம்.
எதையுமே  வேண்டாத வரத்தையும் அவளே அருள்வாள்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa