
ஸ்ட்ராஸ்பர்க்.அங்கே உள்ள கிறிஸ்தவ தேவாலயப் படங்கள் இவை.
பன்னிரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது.
கன்னிமேரிக்காகக் கட்டப் பட்டது.
செயின்ட் லாரன்ட் அவர்களின் கதீட்ரல் என்றழைக்கப் படுகிறது.
இந்தக் கோவிலின் பிரம்மாண்டத்தையும்
கலையம்சங்களையும் விளக்க இந்த ஒரு பதிவு போதாது.
நல்வாக்கு வரவேண்டும் தாயே எங்கள் ஊருக்கு என்று விளக்கேற்றி
வைத்தேன்.வந்துவிட்டது போல்தான் இருக்கிறது;)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.