புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
அனைவருக்கும், கணினி, பேனா போன்ற ஆயுதங்களை
உப்யோகிக்கும் நமக்கும்
அன்னை சரஸ்வதி,பரிபூரண அருளை வழங்கட்டும்.
வெற்றித் திருமகள் விஜயலக்ஷ்மியும்
வீரத்திருமகள் அன்னை துர்க்காவும் என்றும் நம்முடன் இருக்கட்டும்.
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள்.