| கதிரவன் ஒளியில் காலை இயற்கை |
| உதயத்துக்கு முன் இருள் |
| கோட்டை கட்டிவிட்டோம்:) |
| மெல்லச் சிவந்தது வானம் |
| அநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம் |
| இந்தத் தங்கத்துக்கு முன் எந்தத் தங்கம் வேண்டும்? |
| குடையே விரியாதே.உன்னடிப் பூக்கள் விரியட்டும் |
| வெள்ளை நுரை வரவேற்கும் சூரியன் |
| புதுவெள்ளை நுரைக் காலை நனைக்க |
| இது போல நிறம் கண்டதுண்டோ! இரு நாட்கள் இயற்கையில் கழிந்தது. அதில் முக்கிய துண்டு இந்த சூரிய உதயம். |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
