இலைகள் சொல்லும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லத்தான் இந்த ஒலிபெருக்கி:) |
இளஞ்சிவப்பில் ஒரு வெட்கப்பூ.
இன்னும் கொஞ்சம் சிவப்பைக் கலந்து வானத்தை எட்டும் போகென்வில்லா.
இளம்மஞ்சள் வண்ணம் கலந்து கிளைகளோடு ஒட்டிக் கீழே இருக்கும் புல் தரையை அளவெடுக்கும் சந்தனப்பூ.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.