Thursday, August 02, 2012

ஆடிப் பவுர்ணமி நிலா

அப்பாடா முழுநிலவு
நாளை மீண்டும் பார்க்கலாம் நிலவே இப்போது இருவர் வயிற்றுக்கு ஈய வேண்டும்.
வந்து வந்து செல்லுவதேன் வெண்ணிலாவே
முழுவதாகத் தெரியவில்லை.இருந்தாலும் அவள் இல்லை என்று சொல்ல முடியுமா.
இவ்வளவு ஒளியா. கண்கூசும்  வட்ட நிலா
அவள் வந்தாச்சு. எனக்குத்தான் காம்பவுண்டு சுவர் தடுக்கிறது
ஆஹா மரங்கள் மறைத்தனவே
இப்பொழுது வெளியே வந்துவிடுவாளோ?
நேரம்  7.45 பக்கத்துக் கட்டிடத்தில் தெரிந்த நிலாவின்  கதிர்கள்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

7 comments:

geethasmbsvm6 said...

நாலு நாளா மாடிக்கே போகலை. :))))

geethasmbsvm6 said...

தொடர

மாதேவி said...

மரங்களுக்கு இடையே ஒளித்து விளையாடும் நிலா அழகாக இருக்கின்றது.

வல்லிசிம்ஹன் said...

ஏன் கீதா.திருச்சியில் நிலாச் சாப்பாடு சாப்பிட்ட நினைவு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. பெரிய டெரஸ் இருக்கும்.குழந்தைகளுக்கும் இவருக்கும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடப் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி.
நல்ல பளிச் நிலவு.மறைந்திருந்து பார்த்த மர்ம நிலவு:)

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..