Thursday, March 28, 2013
Saturday, March 09, 2013
இயற்கை வண்ணங்கள்
எஜமானர் தோட்டத்து அழகி |
பச்சை மயிலும் பார்த்தவருண்டோ:) |
விட்டாரய்யா பட்டம் விட்டாரய்யா எட்டாத உயரத்திலே விட்டாரய்யா | பாட்டம் விட்டாரய்யா பறக்க விட்டாரய்யா. |
மீனுக்காகக் கரையேறிய டால்ஃபின் |
பச்சை வாத்து பேத்திக்குப் பிடித்தது. |
![]() |
நன்றி ரெபெக்கா |
மீண்டும் பூத்திருக்கும் ஆர்க்கிட் |
Wednesday, March 06, 2013
மார்ச் மாதப் பனிப்பொழிவு
![]() |
Add caption |
![]() |
கூகிள் படப் பெண் சிரிக்கிறாள். |
எல்லாவற்றையும் சமனப் படுத்தியதால் பனியும் ஒரு சமத்துவ வாதிதான்!!! |
இந்தப் பனி போதுமா |
![]() | ||
பாதை அமைக்கும் பாதங்கள் பெண் இருக்கும் ஊரில் இரண்டு நாட்களாகப் பெய்யும் பனிமழை. | நாளை பள்ளிகள் திறந்துவிடும் | . |
![]() |
சுத்தப் படுத்தப் பட்ட சாலைகள் |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Tuesday, February 26, 2013
Monday, February 25, 2013
விமானத்திலிருந்து எடுத்த நிலாப் படங்கள்.
மகனார் அளித்த பரிசு அழகான மஞ்சள் நிறம் படத்தில் வரவில்லையே! |
எட்டி எட்டிப் பிடித்த நிலா |
முன்னிருக்கும் சீட்டில் இருந்து எடுத்து இருக்கலாம்.
அவரோ சென்னை வரும் வரை தூக்கம் விடுவதாயில்லை.:)
அதனால் பதினாறு சாண் உடலை(சுற்றளவு)
வானத்தின் வண்ணங்கள் |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Tuesday, February 19, 2013
பழமை இனிமை சுவை.
![]() |
Add caption |
![]() |
Add caption |
நாச்சியார் பதிவில் சில படங்களைப் பதிவேற்ற முடிந்தது.
என்னவோ இந்தப் பதிவை மாற்றாந்தாயாகப் பார்ப்பது போல உணர்வு:)
இருந்தாலும் நாம் கண்டதைப் பகிர வேண்டுமே.
இல்லாவிட்டால் தலையில் சுறு சுறு எறும்பேறிக் கடிக்கும்.
அத
னால் மிச்சப் படங்களை இங்கே பதிகிறேன்.
![]() |
:) |
![]() |
butterfly by gran daughter |
Thursday, February 07, 2013
Subscribe to:
Posts (Atom)