Thursday, September 30, 2010

அமெரிக்கப் பயணம் 2008

 <><>
<>
<><>
பெண்வீட்டுத்தோட்டத்தின் மலர்
 

சிங்கத்தின்  கைவேலை
 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
morton  arboretum
Posted by Picasaஆடும் குதிரை,தாத்தாவின் அன்பளிப்பு

Friday, September 24, 2010

ஸ்விஸ் பயணம் ---2

matterhorn  cliff
சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ!
IBIX A DEER BREED
ALPS IN THE BACKGROUND



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Tuesday, September 21, 2010

2002 முதல் ஸ்விஸ் பயணம்

bern river
EXHIBITION  OF WASTE PRODUCTS
Bern  clock tower



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
 

மேலும் சில படங்கள் எங்கள் முதல் பயணத்திலிருந்து.

.Posted by Picasa                  railway museum  Lucern,Switzerland

Monday, September 13, 2010

மந்திர ஜமக்காளம்

விமானப் பயணங்களைப் பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்த
போது, டிஸ்கவரி சானலில் ஏ380 ஏர்பஸ் பற்றிய விவரங்களைக் காண்பித்துக்
கொண்டிருந்தார்கள். விமானத்தின் வெளிப்புறம்,கட்டுமானம், ரோல்ஸ்ராய்ஸ்
எந்திரங்கள், பறவையினால் சேதமுறாமல் இருப்பதற்கான அதற்காகவே
தயாரிக்கப்பட்ட ஃபைபர் க்ளாஸ் வெளிப்புற சுவர்கள், என்று ஏகப்பட்ட விவரங்கள்.
இறங்கும் போது விமானத்துக்கு ஏதும் பாதிப்பில்லாமல் அதிர்வில்லாமல்
இறங்கக் கூடிய ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சக்கிரங்கள். தொலைக்
காட்சியில் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைச் சொல்லி
முடியாது. பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கும் பைலட்கள்,
அந்த விமானத்தின் உட்புறம் அமைந்த விதம், எப்பவுமே எகானமியில் பயணிக்கும்
வாய்ப்பே கிடைக்கும்:) இந்த விமானத்தில் அந்த எகானமி வகுப்பே ப்ரமாத
சௌகர்யத்தோடு அமைந்திருக்கிறது. அப்புறம் மற்ற வகுப்புகளைப் பற்றிக்
கேட்கவே வேண்டாம்:) குளிக்க ஷவ்ர் கொண்ட டாய்லெட்கள். ஒருத்தருக்கு
ஒருத்தர் பேசிக்கொள்ள தனித்தனி இருக்கைகள். அக்கடாவென்று
சாய்ந்து படுத்தவாறு பார்க்க சாய்மானங்கள், படுக்கைகள். தனி டிவி .
எனக்கென்னவோ ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தை இவர்கள்
காப்பி எடுத்து இந்த மாதிரி தயாரித்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.;)<>
<>
கிளம்ப  தயார் !




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Thursday, September 09, 2010

PIT செப்டெம்பர் போட்டிக்கு


மீனாட்சி 2000த்து டிசம்பர் 20 ஆம் தேதி 4 இன்ச் குட்டியாக ஒரு பையில் வந்தது. அதோடு வெள்ளைவெளேர் என்று சில்வர் அரொவானாவும் வந்தது.


மீனாட்சி சாதாரண அரோவானா இனம். வெகு சாது. சாது மிரண்டு ,கன்னா பின்னாவென்று சாப்பிட ஆரம்பித்து ஒரெ வருடத்தில் ஒரு அடிக்கு வளர்ந்தது.

இனம் புரியாத பாசம். அதன் கண்ணில் எப்பவும் ஒரு தேடல். என்னை தென் அமெரிக்காவில் கொண்டுபோய்விட்டுவிடேன். நிம்மதியாய்ப் போய்விடும்''என்று சொல்வது போல இருக்கும்.

சிலசமயம் அது அது செய்யும் அட்டகாசம் பயம் தரும் . மதம் பிடித்த யானை கதைதான்.

பழைய கதையாகிவிட்டது.

பலவிதமாகப் போஸ் கொடுத்த மீனாட்சியின் சில படங்கள்.

ஏதாவது ஒரு நல்லதை தேர்ந்தெடுங்களேன்.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Thursday, August 26, 2010

Test post

படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, August 10, 2010

மஞ்சள் வெய்யில் மாலையிட்ட போது


வண்ணங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை. பச்சை நிறத்தை எடுக்கப் போய்ப் பார்த்ததெல்லாம் பச்சையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


பச்சைக் காமாலை.:)




படங்களுக்காகவும்  ஒரு பதிவு வேண்டுமே.


Posted by Picasa

Monday, August 09, 2010

2008 பயணத்தில் சிகாகோ கோவில் காட்சிகள்

ஒரு அற்புதமான கலைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் பெண்ணுக்கு நன்றிகள் பல. கோவில் முழுவதையும் படம் எடுக்க முடியவில்லை.


ஸ்வாமி நாரயணன் கோவிலின் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 


படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa