Wednesday, February 24, 2010

திருமிகு வெங்கடேஸ்வரா பக்தி சானல்

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி கானளிளிருந்து எடுக்கப் பட்டவை.
நல்லதொரு சேவை செய்து வரும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு மிகவும் நன்றி.


அதுவும் கோவிந்தனை நேருக்கு நேர் காலை வேளைகளில் காணக் கிடைக்கும் பாக்கியத்திற்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்று பிரமிப்பாக இருக்கிறது.

வீதியூ காட்சிகள் திருமலையை வளம் வந்து அங்கேயே இருக்கும் ஒரு புனித உணர்வை ஏற்படுத்துகின்றது.
இன்றும் பத்ராச்சலத்திளிருந்து ஸ்ரீராமநவமி உற்சவத்தை நேரடியாக ஒளி பரப்பப் போகிறார்கள்.
கலியுகவரதன் பாதங்களுக்கு நமஸ்காரம்.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

எழுத்துப் பிழைகளை மன்னிக்க வேண்டுகிறேன்.

Ananya Mahadevan said...

இது திருப்பதியா? எப்படி படமெடுத்தார்கள்? பெரிய ஆச்சரியம் தான்! மிக அருமையான பகிர்வு!

Rajewh said...

2nd picture realy moolastaanam picture mam .. i have doubt..

வல்லிசிம்ஹன் said...

வரணும் அநன்யா. நிஜம்தான். திப்பதிப் பெருமாளேதான்.
பக்தி சானலில் காலை ஐந்து மணியிலிருந்து சுப்ரபாதம்,ஸ்ரீநிவாச கத்யம், நித்ய பூஜை விவரங்கள் ஒளிபரப்பும்போது பகவானையும் காண்பிப்பார்கள். நானும் அந்தப் படங்களை முடிந்தவரை என் காமிராவில் பிடித்துக் கொள்வேன் எங்க குழந்தைகளுக்கு அனுப்புவேன்.

வல்லிசிம்ஹன் said...

இரண்டுமே வெங்கடாசலபதிதான். நம்புங்கள்.

ssvct said...

இது செட் சேவை,svbc சேனலின் மாதிரி கோயிலில் இருக்கும் செட்டிங் சுவாமி

திருப்பதி மூலவர் இல்லை.