பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.
''லேட் ஃபார் ட்ரெயின் கஃபே ''
இப்படி ஒரு ஹொட்டெல் செடோனா ஊரில். எல்லாமெ விதமான கலாசாரங்களின் பிரதிபலிப்பு.
முதல் ,ஆதிமுதல் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்து வந்த சிவப்பு இந்தியர்கள்,
அவர்களின் உண்மை முகங்களை தொலைத்தாலும்,
சில வழிகளில் இன்னும் தங்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.

உண்மையாகவே மயக்கக் கூடிய இடம்.
2 comments:
மீஈஈஈஈஈண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டூஊஊஊஊஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!
உண்மைதான்பா. மீண்டும் மீண்டும் மயங்கச் செய்கிறது.
Post a Comment