வாங்க ஜோதிஜி, ஆமாம் உலகம் சுற்ற வேண்டிய அவசியத்தை எங்கள் பிள்ளைகள் ஏற்படுத்திவிட்டார்கள்.:) இப்பொழுது குறைத்துக் கொண்டுவிட்டோம்.:)இரண்டு வருடமாக வீட்டை விட்டு நகரவில்லை. ஓ!1இந்த மேமாதம் துபாய் சென்று வந்தோம்:)
வாங்க வாங்க துளசியம்மா. ஜோதிஜி, இவங்க பார்க்காத இடம் ஒண்ணு இருக்கு அது ஆஃப்ரிக்காவும் மிடில் ஈஸ்டும் தான்.:) அலாஸ்கா கூட போகலைன்னு நினைக்கிறேன்:))))))) துளசி பார்த்த படத்தையே பார்த்த மாதிரி தோணுதா?
12 comments:
பனிப்படர்ந்த மலைகள் பார்க்க அழகாக உள்ளன வல்லிம்மா:))))
நல்லது அல்லாது வேறு ஏதும் பதிய மாட்டோம்.
அட இது வித்யாசமாயிருக்கே. இதையும் மீறி ஒரு பயபுள்ள தப்பா ஏதும் எழுத மனம் வருமா?
அப்புறம் நீங்களும் உலகம் சுற்றும் வாலிபி தானா?
ம்ம்ம் எங்களுக்கும் காலம் வரும்...........
அன்பு சுமதி,
பல படங்கள் செல்லரித்துப் போவதற்கு முன் இங்கே பதியவேண்டும் என்று தீர்மானம். வந்து பார்த்தற்கு நன்றிம்மா,.
அற்புதமான படங்கள்.
பகிர்வுக்கு நன்றி.
வாங்க ஜோதிஜி, ஆமாம் உலகம் சுற்ற வேண்டிய அவசியத்தை எங்கள் பிள்ளைகள் ஏற்படுத்திவிட்டார்கள்.:)
இப்பொழுது குறைத்துக் கொண்டுவிட்டோம்.:)இரண்டு வருடமாக வீட்டை விட்டு நகரவில்லை. ஓ!1இந்த மேமாதம் துபாய் சென்று வந்தோம்:)
படங்கள் அருமை.
ஜோதிஜி,
இவுங்க வருசாவருசம் மூணு நாடுகள்!!!!
அழகிய படங்கள்.
வாங்கப்பா ராமலக்ஷ்மி. ரசித்தத்ற்கு நன்றிப்பா.
வாங்க வாங்க துளசியம்மா.
ஜோதிஜி,
இவங்க பார்க்காத இடம் ஒண்ணு இருக்கு அது ஆஃப்ரிக்காவும் மிடில் ஈஸ்டும் தான்.:)
அலாஸ்கா கூட போகலைன்னு நினைக்கிறேன்:)))))))
துளசி பார்த்த படத்தையே பார்த்த மாதிரி தோணுதா?
வாங்க மாதேவி. தவறாமல் வந்து உற்சாகம் சொல்கிறீர்கள் , மிகவும் நன்றி.
WOW!! superb!!
புகைப்படங்கள் எல்லாம் நல்லா இருக்குப்பா.. :-))
Post a Comment