Thursday, September 30, 2010

அமெரிக்கப் பயணம் 2008

 <><>
<>
<><>
பெண்வீட்டுத்தோட்டத்தின் மலர்
 

சிங்கத்தின்  கைவேலை
 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
morton  arboretum
Posted by Picasaஆடும் குதிரை,தாத்தாவின் அன்பளிப்பு

11 comments:

ஜோதிஜி said...

தமிழ்மண பட்டை சரி செய்யுங்க.

துளசி கோபால் said...

சிங்கத்தின் திறமைக்கு ஒரு சபாஷ்.

ஆமாம்.... அந்த ஆடும் குதிரை எப்படிப்பா வேலை செய்யும்? என்ன டெக்னிக்?

தருமி said...

//
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.//

ஆரம்பிச்சிர வேண்டியதுதானே ..

ப.கந்தசாமி said...

நல்ல போட்டோக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜோதிஜி.சரி செய்யும் வகைதான் தெரியவில்லை. சிலசமயம் தானே இருக்கிறது. சிலசமயம் ஓடிவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அதைச் செய்தவர்கிட்ட தான் கேட்கணும்.
ஏதோ ஸ்ப்ரிங் ஆக்ஷன் மாதிரினு நினைக்கிறேன். நாம குதிரையில் ஆடாமல் அதுதானாக ஆடுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

ஆரம்பித்ததானால தானெ தருமியே வந்துட்டார்.:)
நலமா தருமி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டாக்டர்.நன்றி.

தருமி said...

சில பேர் (தருமி மாதிரி) ஆரம்பிச்சிட்டு தூங்க வச்சிருவாங்க ... நீங்க அப்படியெல்லாம் இருக்காதீங்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தருமி, சிலசமயம் வாழ்வின் போக்கைப் பொறுத்து உற்சாகமாகச் செயல்படுகிறேன்.சிலசமயம் தளர்ந்துவிடுகிறேன்.
இந்தப் பதிவை உயிரோடு வைத்திருக்க எல்லா முயற்சியும் செய்கிறேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

கைவேலைகள் அற்புதம். ஆடும் குதிரையை முன்னரே வலையேற்றிருக்கிறீர்களா? எப்போதோ பார்த்த நினைவு.