Friday, October 01, 2010

இலையுதிர்காலம்.தொடக்கம் செப்டம்பர்


அமெரிக்காவில் ஒரு பயணத்தின் போது இந்த செப்டம்பர்  இலையுதிர்  காலத்தின் வர்ணக்கலவையைப் பார்த்துக் களிக்கும்  வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. என் காமிராவுக்கும்   நன்றி சொல்லிக் கொள்ளுகிறேன்.:) 

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

10 comments:

துளசி கோபால் said...

எனக்கு நாலு சீஸன்களில் இலையுதிர் காலம் ரொம்பப் பிடிக்கும்.

தோட்டத்தைப் பெருக்கித்தள்ளுவது ஒரு தொந்திரவுன்னாலும் இலைகள் ஆரஞ்சுக் கலரா மாறி என்னமோ தீ பிடிச்சு எரிவதுபோல இருக்கும் பாருங்க..... அது சூப்பர்!

இங்கே நீங்க போட்ட படங்களும் அதி சூப்பர்.

சந்தனமுல்லை said...

வாவ்!! ரொம்ப தேங்க்ஸ் வல்லியம்மா...அழகு படங்களை பகிர்ந்ததுக்கு! :-)

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

நல்லாருக்கு வல்லிம்மா இங்கே மாற ஆரம்பித்து இப்படித்தான் காட்சியளிக்கின்றது வல்லிம்மா மரங்கள்:))))

ஸாதிகா said...

அழகான,அருமையான கிளிக்குகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. அங்கே இருந்தபோது சிங்கமும் பேரனும் மாப்பிள்ளையுமாக இந்த தொரட்டி வேலையைச் செய்வார்கள். ஆனாலும் கொள்ளைபோகும் அழகு. திகட்டவே இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. குழந்தைகள் இலைகளைச் சர சர வென்று கிழித்துக் கொண்டே சைக்கிளை விடும். அது ஒரு விளையாட்டு. எல்லா வீட்டு அம்மாக்களும் அடக்கினாலும் நிற்காது:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. படங்களை வலை யேற்றுவதில் ஏதோ பிரச்சினை வருகிறது.இல்லாவிட்டால் இன்னும் நிறையப் படங்கள் போடலாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுமதிம்மா. படம் எடுத்துவையுங்கள். குளிர்காலம் வரும்போது பார்க்க அழகா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஸாதிகா. இந்தப் படங்கள் எடுத்த இடம் ஒரு பெரிய பொடானிகல் தோட்டம். முடிந்தால் அனைத்துப் படங்களையும் வலையேற்றுகிறேன்.நன்றிம்மா.