Tuesday, November 01, 2011

வட அமெரிக்காவின் க்ராண்ட் கான்யான் மலைத்தொடர்

மலைமுகடுகளில் சூரியனின் கிரணங்கள்

Add caption

இருள் படிய ஆரம்பிக்கிறது
 கீழே நீலமாகத் தெரிவது கொலராடோ நதி.

Golden valley


யுகங்களாக நதி  அரித்து எடுத்த மண்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

6 comments:

துளசி கோபால் said...

அருமை!

a said...

உண்மயிலே பிரமிக்க வைக்கும் படங்கள்...

வல்லிசிம்ஹன் said...

தான்கீஸ் துளசி. அங்கே இருந்த மூன்று மணி நேரத்தில் எடுத்த படங்கள் நிறைய. ஒன்று போல ஒன்று இல்லை. இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் குழப்பம் தான். போட்ட படத்தையே மறுபடியும் போடுகிறோமோ என்ற சந்தேகம்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி வழிப்போக்கன் யோகேஷ். இயற்கைன் அழகு அப்படி இருக்கிறது. நீங்களும் அங்கே இருக்கையில் ஒரு நடை போய் வரவும்.

ADMIN said...

புகைப்படத் தொகுப்பு மிக அருமை.. ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு புகைப்படமும் தனிச்சிறப்புடன் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுதல்கள்.. வாழ்த்துகளும்..!!

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வு. இதெல்லாம் நேரில் பார்க்கிறது கஷ்டம். இம்மாதிரிப் பகிர்வுகள் மூலம் பார்க்கிறது சுலபம். :)