Saturday, January 15, 2011

பொங்கலோ பொங்கல்!!

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

5 comments:

தக்குடு said...

Nanna irukku amma, esp that thayaar in blue vasthram with picchi poo!...:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தக்குடு. தாயாரின் அழகுக்கு ஈடு உண்டா.
அந்த ப்ளூஊ வஸ்திரம், சிகாகோ பெருமாளோடது. அவ்ருக்கு 18 கஜத்துக்கு பட்டுப் புடவை வாங்கி சார்த்தியிருக்கிறாள் எங்க பெண்ணோட நாத்தனார்.

அதையே 100 டாலருக்கு வாங்கி வீட்டில இருக்கிற பெண்கள் அனைவருக்கும் பாவாடைத் துண்டாகக் கொடுத்திருக்கு அந்தப் பென்.மொத்தம்18 வயதுப் பெண்ணிலிருந்து நம் வீட்டு மானு குட்டி வரை உபயோகமாகி இன்னும் மீதம் இருந்தது. இந்தத் தடவை தைத் திருமஞ்சனத்துக்கு எல்லா ஸ்வாமிகளுக்கும் இந்த வஸ்திரம் தான்:)
நன்றிம்மா.

geethasmbsvm6 said...

ஆண்டாளுக்கும் தாயாருக்கும் சூட்டி இருப்பது செண்பகப் பூவா?? நல்ல மணம் கொடுக்கும். வீட்டிலே பூக்குதா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,இவை செண்பகம் இல்லை.ஆனால் மணம் மயக்கும்படி இருக்கும். பெயர் தொண்டையில் இருக்கிறது. வாயில் வரலை:)

geethasmbsvm6 said...

சம்மங்கி?? சம்மங்கிப் பூச் சின்னதா இருக்கும் இல்லை??