Friday, January 21, 2011

வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வாவா..

பலகணியின் வழி நிலா
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

ஜோதிஜி said...

நல்லாயிருக்கு

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜோதிஜி.

ராமலக்ஷ்மி said...

கூப்பிட்டதும் குளிர்நிலவு கூடவே வந்து உள்ளந்தனை குளிர்வித்து விட்டுள்ளது. அருமையான படங்கள்! பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி ,

நிலவு தை மாதத்துக்கே உள்ள சிறப்போடு இருந்தத்து. குளிரும் முடிந்தது. வெய்யிலும் ஆரம்பிக்கவில்லை.மேகங்களும் விலகி இருந்தன.:)

தக்குடு said...

தெளிவான வானம், அதில் துள்ளி விளையாடும் வெள்ளை பந்து!

வல்லிசிம்ஹன் said...

துள்ளிவிளையாடும் வெள்ளைப் பந்து.அழகா இருக்கு தக்குடு.
விளையாடுஅவருக்கு ஜோடி ஒன்று சேர்ந்தால் நிலாவில் ஊஞ்சலே ஆடலாம்.