Monday, February 07, 2011

அன்பு..... பிப்ரவரி புகைப்படம்

எங்கள் குடும்பம்னு சொல்றாங்களா:0).

அதுக்குள்ள விழா முடிந்து விட்டதா!








ஆர்கே எம்வி  யா போத்தீஸா.
ஒரு நிமிஷம் இரும்மா. சரி செய்து கொடுக்கறேன்.
நிஜமாவா  போட்டிக்கா  நாங்களா??
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

7 comments:

தக்குடு said...

//ஆர்கே எம்வி யா போத்தீஸா.//

அந்த ரெண்டு பேரோட முகத்துலையும் எத்தனை விதமான உணர்ச்சிகள்! தலைப்புல இருக்கர்து மயிலா இல்லைனா குயிலா?னு அந்த மாமி சரிபார்க்கும் அழகு அருமை!

ஹம்ம்,மற்ற படங்களும் அருமை..:P

வல்லிசிம்ஹன் said...

இருவரும் சகோதரிகள் மா. சரியான நேரத்தில் போட்டொ எடுத்து விட்டேன்.:)
மற்ற படங்களும் அருமையா.......சரி சரி:)00)

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

//ஆர்கே எம்வி யா போத்தீஸா.//

I can't stop Laughing looking this caption...!

My wishes

வல்லிசிம்ஹன் said...

Thank you Ravikumar:)
Kochu Ravi.

goma said...

நல்ல் வேளை ஆரெம்கேவியா என்று கேட்டார்கள்...
சாதாரணமாக ‘போன தடவையும் இதே புடவைதானே உடுத்திட்டு வந்தாய் “என்ற பொல்லாத்தனக் கேள்விதானே அதிகமாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமா. எத்தனை மகிழ்ச்சியா இருக்கு. உங்க ஹாஸ்யம் நெல்லைக் குசும்பு இந்தப் புடவை ஜோக்லேயே தெறிக்கிறது.:))))
இருவரும் அக்கா தங்கைகள் . அதனல் இந்தக் கேள்வி அங்க எழவில்லை.!!!!

Lakshmi said...

ithula ninga enga irukiinga?