மஞ்சள், பச்சை,கறுப்பு எல்லாம் கடைசியில் வெள்ளையில் சங்கமம். |
சூப்பர் மூன் நீ தான் இன்னிக்கு சூப்பர் ஸ்டார்:) |
எடுக்கிறவங்க கை நடுங்கினால் பிம்பமும் கதிர் காட்டுகிறது.:) |
உங்க வீட்டு முற்றத்துக்கும் வந்து விட்டேன் |
உன்னை விட அழகு வேறெதுவும் உண்டோ |
தெரு விளக்கு மஞ்சள் அதை மீறிய பால் நிலா |
7 comments:
labels: மீண்டும் நிலா.
மீண்டும் மீண்டும் நிலா எனத் தொடர்வோம் வல்லிம்மா:)!
படங்கள் அருமை.
புகைப்படம் எடுப்பதே ஒரு கலை. அது கை வந்துவிட்டது உங்களுக்கு!
பின்ன யாரு விட்டா இந்த நிலாவை:)
தொடருவோம். மன அமைதி தரும் இந்தக் குளிர்நிலவு தான் என்ன அழகு ராமலக்ஷ்மி. உங்கள் படங்களையும் பார்த்துவிட்டேன்.
எட்டடுக்கு மாளிகை என்னிடம் இல்லையே என் செய்வேன் தோழின்னு பாடலாமா என்று நினைத்தேன் ஒரு கணம்:)))))
துளசிமா. வரணும்னு தான் வேண்டிக்கறேன். அவசரம். வெறி. நிலவைப் பார்த்தால் வந்துவிடுகிறது:))
தர்ம யுத்தம் ரஜினி.
மாதிரி:))))))
நன்றிப்பா.
அடடா இங்கும் நிலாவா.
ரொம்ப அருமை படங்கள். வாழ்த்துக்கள்..
அன்பு மலிக்கா,
நிலவும் கடலும்,யானையும் அலுக்காத விஷயங்கள் இல்லையாப்பா. நீங்கள் வந்து பார்த்தது மிகவும் சந்தோஷம்.
ஆமா, நீங்க சொல்வத்போல நிலவும், கடலும் யானையும் அலுக்காத விஷயங்கள்தான்.
Post a Comment