Saturday, June 11, 2011

மலை கண்காட்சி

மலர் கண்காட்சி
சமையலறை ஜன்னலின் கீழ்
கடைகள் பளபளக்க  சாலைகள் சுத்தம் அவசியம்
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
அலங்காரச்சீர் வரிசை
  அமர்க்களமாக வீற்றிருக்கிறது
 மலை கண்காட்சி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

5 comments:

ப.கந்தசாமி said...

படங்கள் துல்லியமாக இருக்கின்றன. நல்ல கேமரா என்று நினைக்கிறேன். அத்துடன் எடுப்பவரின் திறமையும் சேர்ந்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க டாக்டர்

காமிராவும் நல்லது.சிறிய காமிரா தான். காட்சிகள்

அருமையானவை. அதனால் எடுப்பவரின் திறமைக்கு இங்கே சிறிதே இடம். :)

மிகவும் நன்றி..

திவாண்ணா said...

ரொம்ப அழகு!

ராமலக்ஷ்மி said...

மலர்கள் அழகு. கடைசி மூன்றும் சிறப்பு. அதிலும் இரயில் பயணங்களில்.. ஆஹா. தொடர்ந்து பதிந்து வாருங்கள்:)!

priya.r said...

Nice pictures!

what a beautiful scenes and scenerys!

thanks for the post vallimam..