Sunday, June 12, 2011

ஆசையில பாத்தி கட்டி....

கத்ரீக்கா

,குடமிளகா,வெண்டக்கா,தக்காளி,..
உதவும் கரங்கள்
கருமமே கண்ணாயினார்...
செடிகள்   உறுதியாக வளர அன்பு கொடுக்கும் பெரியவர்
குழந்தைகளின் விளையாட்டுத் திடல்
கடையிலிருந்து மரக் கட்டைகள் வாங்கி வந்து  நடப்போகும் செடிகளின் பாதுகாப்பாக 
ஒரு  பெட்டியும் செய்து  காப்பாற்றி இருக்கிறார்..
இனி பெரிய சிங்கம்தான்  முயல்களிடமிருந்து இந்தச் செடிகளைக் காப்பாற்ற வேண்டும்.

இதைதவிர நாற்றுகள் வளருகின்றன.
அவை இந்த மழை ஓய்ந்தவுடன்
நடவேண்டும்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

ராமலக்ஷ்மி said...

செடிகள் செழிக்கட்டும் அன்பான பராமரிப்பில். பசுமையிடம் காட்டும் பாசம் மனதுக்கு இதம். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா:)!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

தக்காளியில் பூ விட்டாச்சு

மத்ததும் நல்லா வந்துடும்.இவருக்கு நல்ல கைராசி.

குறையொன்றுமில்லை. said...

ஒவ்வொரு படமும் நம்மிடம் பேசுவது
போல இருக்கு. அவ்வளவு அருமை.

மாதேவி said...

"ஆசையில பாத்தி கட்டி...."

ஆகா... பூ பூத்த தருணம்.... பொன்னான நேரம்....

geethasmbsvm6 said...

பழைய பதிவா? நல்லா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா.படங்கள் நினைவுகள்.