Sunday, September 04, 2011

செப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்

ஆங்கில   o

எட்டு  
 வடிவில் அமைந்த   விளக்குகள்
 மலைச் சிகரம்
 ஆங்கில    வி வடிவில்
 கடையில் அமைந்த    டி  வடிவம்
என் பார்வையில் இவர்கள்   டபிள்யூ   ஆகத் தெரிந்தார்கள்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல படங்கள். போட்டிக்கு வந்திருக்கும் U-வும் அருமை:)! வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி ,பொறுப்பாகப் பின்னூட்டமிடும் உங்கள் பெருந்தன்மையை ரொம்பவும் மதிக்கிறேன். மிகமிக னன்றி.

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா.

குறையொன்றுமில்லை. said...

படங்கள் சில ஓபன் ஆக மாட்டேங்குதே.
மத்த படங்கள் சூப்பரா இருக்கு. நீங்க மெட்ராசில் இருக்கீங்களா. வந்தா சந்திக்க முடியுமா? நவம்பரில் அங்க வருவேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மிமா,
நேற்றுதான் திரும்பினோம்.
நவம்பரில் இங்கெதான் இருப்போம். கட்டாயம் வாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் ,எப்பவும் உற்சாகப் படுத்துகிறீர்கள் மிகவும் நன்றிமா.