Tuesday, February 07, 2012

வளர்பிறை சந்திரன்

http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH109238940

இவருடைய சௌத்வின் கா சாந்த்பாடலை இந்த லின்கில் உங்களால் கேட்க முடிந்தால் நான் சந்தோஷப்படுவேன்.:)நன்றி துளசி
இது பவுர்ணமி தைப் பூச நிலவு.

 வளர்பிறை  நிலா பதினாலாம் நாள். ஒரு மாற்றத்துக்கு  பவுர்ணமிக்கு முன் தினம் எடுக்கலாமே  என்று தோன்றியது.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

9 comments:

துளசி கோபால் said...

சௌதினிகி சாந்த்!!!!! க்யா பாத் ஹை!!!!!

பஹூத் அச்சா. கூப் சூரத்!!

ராமலக்ஷ்மி said...

விண்ணிலே வெண்ணிலா.

அருமை வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி ,பௌர்ணமி நிலவையும் சேர்த்துவிட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

வந்து வந்து கொஞ்சுவதேன் வெண்ணிலாவே
அந்தரங்கம் புரிந்தாயோ அல்லிப்பூவே''
இது பழைய பாடல்.ஒவ்வொரு மாதமும் வந்து குளிர்விக்கும் நிலா.
நன்றி ராமலக்ஷ்மி.

Vetirmagal said...

அருமை, ஆஹா இன்ப நிலா(இன்று வேலன்டைன் டே).

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் வெற்றிமகள்.
எவ்வளவு நாளச்சு பார்த்து.
அன்பர்தின வாழ்த்துகள் மா.
பேரன் ஒரு பெரிய ஷூ பாக்ஸ் நிறைய வாலண்டைன் கார்டுகள் நிரப்பிப்
பள்ளிக்குக் கொண்டு போனான்.
அவன் அம்மாவோட உதவியோடதான்.
உனக்கு யார் கார்ட் கொடுப்பா ராஜான்னு கேட்டேன். ஒரு பத்துப் பேர் சொன்னான்:)
அஞ்சு வயசுக்கு நிறையத்தான் சிநேகிதர்கள்.

Vetirmagal said...

Can I take the liberty of saying just like you? Patti maadhireye va!:-)
Tnanks.

வல்லிசிம்ஹன் said...

welcome welcome.Verrimagal.
I do appreciate this Valentine gift of good words. Thank you so much.

It takes a goodperson to give
somebody else a warmth of friendship.
you made my day.

Vetirmagal said...

:-)