பெர்ன் நகர்க் கடைவீதி |
பார்க்கலாம். பர்ஸைத் தொடக்கூடாது |
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் |
பொம்மையாக இருக்கிறதினால்ப் படம் எடுக்கிற. நிஜம இருந்தா பக்கத்தில வருவியா:) |
எல்லாம் உங்க வீட்டு மீனாட்சிக்கு உறவுதான். நான் சிகாகோ அவ உங்க வீடு. |
எப்பவும் பார்க்கலாம் வாங்க வேண்டாமே |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
10 comments:
எல்லாம் அருமை:)! பேழைக்குள் சாமான்கள், கூடவே பிரதிபலிப்பு கொண்ட இரண்டாம் படம் ரொம்பப் பொருத்தம்.
எத்தனை வேண்டுமானாலும் அனுப்பிக் கொண்டே இருக்கலாம் மார்ச் 5 வரை:)!
காலைவணக்கம் ராமலக்ஷ்மி. 2007 இல் எடுத்த படம்னு நினைக்கிறேன்.
எடுக்கத் தெரியாமல் எடுத்த படம்.;)
நல்ல காமிரா.
அச்சோ எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாமா!!
தேன் வந்து பாயுதே. நன்றி மா.
புலிக்குட்டி படுஜோர்!
உங்க கேப்ஷன் சூப்பர்:-)))))
எல்லா படங்களுமே அழகாயிருக்கும்மா...
படங்கள் நல்லாருக்கு வல்லிம்மா..
வாங்கப்பா துளசி. ரொம்ப அழகான புலிக்குட்டி:)
நன்றி ஆதி. மின் வெட்டு முழுநாளும் இருந்ததால் பல பதிவுகளைப் படிக்க முடியவில்லை.தாமதத்திற்கு மன்னிக்கணும்.
நன்றி சாரல். ச்சும்மா இருக்க முடியவில்லை. கச்சேரிக்குப் போய்க் கொண்டே இருக்கிறேன்:)
படங்கள் அருமை.
"பர்சைத் திறக்கக் கூடாது" :))) ரசித்தேன்.
நன்றி மாதேவி. தொடரும் உற்சாகம் கொடுக்கும் ஆதரவு இரண்டிற்கும் மிக மிக நன்றி மா.
Post a Comment