கார்கோய்ல். நோட்ர்டோம் பாரீஸ் நகரில் இருக்கும் ஹன்ச்பாக் கதை நமக்குத் தெரியும் தானே. அதிலிருந்து இப்த கார்கோயிலின் மிரட்டும் உருவம் மனதில் பதிந்தது தான். வருத்தம் என்னவென்றால் உள்ளே போக அத்தனை நீளமான கியூ. நமக்கோ நேரமில்லை. முடிந்தவரை படங்களைஎடுத்துத் தள்ளினேன்:) மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
2 comments:
3வது படம் அசத்தல். மிரட்டல். மிக மிக அருமையான கோணமும்.
கார்கோய்ல். நோட்ர்டோம் பாரீஸ் நகரில் இருக்கும் ஹன்ச்பாக் கதை நமக்குத் தெரியும் தானே. அதிலிருந்து இப்த கார்கோயிலின் மிரட்டும் உருவம்
மனதில் பதிந்தது தான்.
வருத்தம் என்னவென்றால் உள்ளே போக அத்தனை நீளமான கியூ.
நமக்கோ நேரமில்லை. முடிந்தவரை படங்களைஎடுத்துத் தள்ளினேன்:)
மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment