Thursday, May 03, 2012

வெய்யில் எங்களுக்கு அமிர்தம்

உயர்ந்தவர்

வீட்டின் வடக்கு மூலையில் ஒரு ஐம்பது காக்டஸ்   
இவைகளுக்கு இப்போது கொண்டாட்ட்ட காலம்!!
அழகான கண்ணைப் பறிக்கும் மஞ்சளில்   சிவப்பு மகரந்தம்
அசோக சக்கரமோ
பச்சையாக இருந்தாலும் கேட்கும் தண்ணீர்  ஒரு மழையில் போதும்
அம்மா  பசிக்கிறது...இது என் கற்பனை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

5 comments:

savitha said...

மஞ்சள் பூ சூப்பர்.. கண்ணை பறிக்குது..உங்கள் வீட்டில்லா இந்த செடிகள்?

ராமலக்ஷ்மி said...

மகரந்த மலர்கள் மயக்குகின்றன.
அசோகச் சக்கரம் அசத்துகிறது.
அம்மா பசிக்குது... அழகான கற்பனை:)!

அத்தனையும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சவிதா. எங்கள் வீட்டில் இவருக்கு காக்டஸ்
செடிகள் மேல் மிகுதியான ஆர்வம். ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டிக்கு இருனூறுக்கு மேல்
கொடுத்துவிட்டார்.
வைக்க இடமில்லை. இவை அமெரிக்கா போனபோது வாங்கினவை.
சின்னஞ்சிறு விரல் அளவில் இருந்தன. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அழகு ராமலக்ஷ்மி.
அந்தப் பச்சை காக்டஸ் மேலே எட்டிப்பார்க்கும் குட்டிக் காக்டஸ், முதுகைக்
கட்டிக்கொள்ளும் குழந்தை போலத்தோன்றியது:)
ரசிப்புக்கு நன்றிமா.

மாதேவி said...

ஆமாம் அமிர்தம் அவர்களுக்கு.

அருமை.

எமக்கு :( மழையையும் வெயிலையும் திட்டத்தான் தெரியும். நம்மால் இரண்டையும் தாங்க முடியலையே.