கதிரவன் ஒளியில் காலை இயற்கை |
உதயத்துக்கு முன் இருள் |
கோட்டை கட்டிவிட்டோம்:) |
மெல்லச் சிவந்தது வானம் |
அநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம் |
இந்தத் தங்கத்துக்கு முன் எந்தத் தங்கம் வேண்டும்? |
குடையே விரியாதே.உன்னடிப் பூக்கள் விரியட்டும் |
வெள்ளை நுரை வரவேற்கும் சூரியன் |
புதுவெள்ளை நுரைக் காலை நனைக்க |
இது போல நிறம் கண்டதுண்டோ! இரு நாட்கள் இயற்கையில் கழிந்தது. அதில் முக்கிய துண்டு இந்த சூரிய உதயம். |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
8 comments:
ஆரஞ்சுப் பழகும், வெள்ளை நுரையும், கட்டிய கோட்டையும், கடைசிப்படத்தின் ஆழ்நீலமும் அழகு அழகு!!!!
அநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம் மிக அருமையான படப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்!
நன்றி ராமலக்ஷ்மி .இயற்கையின் அழகு காமிராவின் கண்ணுக்கு அத்தனையும் எட்டவில்லை. ஆனால் மனம் நிறைந்தது.:)
வரணும் இராஜராஜேஸ்வரி.
அநுமனுக்கும் எட்டியது.தொலைவில் இருப்பதால் காமிராவுக்கும் எட்டியதுமா.
சூப்பர். கடைசி படம் அப்படியே அள்ளுது!
ஆரேஞ், தங்கம், நீலநிறம் அனைத்தும் அள்ளிக் கொண்டு நிற்கின்றன.
நன்றி பட்டு.
ஆமாம் மாதேவி.இயற்கையின் வண்ணங்களையும் காலைக் காட்சிகளையும் விட்டு வெளியே வர மனசே இல்லை.
Post a Comment