Add caption |
Add caption |
நாச்சியார் பதிவில் சில படங்களைப் பதிவேற்ற முடிந்தது.
என்னவோ இந்தப் பதிவை மாற்றாந்தாயாகப் பார்ப்பது போல உணர்வு:)
இருந்தாலும் நாம் கண்டதைப் பகிர வேண்டுமே.
இல்லாவிட்டால் தலையில் சுறு சுறு எறும்பேறிக் கடிக்கும்.
அத
னால் மிச்சப் படங்களை இங்கே பதிகிறேன்.
:) |
butterfly by gran daughter |
10 comments:
பொக்கிஷ படங்கள்... கரப்பான் பூச்சி சூப்பர்...
பழமை யாவும் இனிமையாக சுவையாகவே பகிரப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.
ஆஹா,ஏயர் இந்தியா மஹாராஜாவைப் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு! :( அருமையான பகிர்வுக்கு நன்றி.
இந்த லாக்டோஜென் தான் எங்க பையரையும் கொஞ்ச நாட்களுக்கு வளர்த்ததுனு சொல்லலாம். :)))))
நன்றி தனபாலன்.வருகைக்கும் கருத்துக்கும்:)
adhu karappaan ilai. vaNNAththuppoocchi
வயதான பிறகு எல்லாமே பிடிக்கிறது கோபு சார். இந்தப் புத்தகமும் அப்படியே.
அரும்மையாகப் பின்னூட்டம் இட்டதற்கு மிகவும் நன்றி.
ஆமாம் கீதா. இன்னும் படங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நம் இளம்பருவத்தின் நினைவுகள்
இவை.பத்திரப்படுத்தவேண்டும்.
நாங்கள் இருந்த இடத்தில் லாக்டோஜன் கிடைக்காமல் ,க்ளாக்ஸோ வாங்கினோம் கீதா:)
பொக்கிஷப் படங்கள் அற்புதம். நான் ஃபேரக்ஸ் கொஞ்ச நாள் சாப்பிட்டதா எங்கப்பா சொல்லியிருக்கார்...:)
பட்டாம்பூச்சி அழகா இருக்கு.
அன்றைய நினைவுகளை பகிரும் படங்கள் அருமை.
ராணி சந்தண சோப் படமும் :) நினைவில் வந்தது.
Post a Comment