நீங்கள் நிலா படம் போட்டதிலிருந்து எனக்கு இருப்புக் கொள்ளவில்லை கீதா. எப்படா சென்னை வருவோம் ,நிலாவைப் படம் பிடிப்போம்னு காத்திருந்தேன்:) அதென்ன மன்மதன் கரும்பு வில்னு போகிறதே கதை. கண்ணன் கதை போல!!!!
ஆமாம் ஆதி. துபாயில் பெரிய பால்கனி.ஆனால் வடக்கு பார்த்தது. அதனால் நிலவு கைக்குக் கிடைக்கவில்லை. நிலாமங்கையோ சொந்த ஊருக்கு வா என்று அழைத்துவிட்டாள்.நன்றி மா.
12 comments:
ரசித்தேன்...
எட்டி எட்டிப் பார்த்துக் கண்ணாமூச்சி ஆடி, பின் காட்சி தந்து விட்டாள் நிலா:)!
வல்லி, கடைசிப்படத்தில் கரும்புவில்லோடு காமன் தெரிகின்றான். :)))))
தொடர
நன்றி தனபாலன்.
ஆமாம் ராமலக்ஷ்மி,
மொட்டை மாடியில் போய் எடுத்ததில்
முழுநிலா பளிச்.
கீழே நின்றதில் முக்கால் நிலா:)
நீங்கள் நிலா படம் போட்டதிலிருந்து எனக்கு இருப்புக் கொள்ளவில்லை கீதா. எப்படா சென்னை வருவோம்
,நிலாவைப் படம் பிடிப்போம்னு காத்திருந்தேன்:)
அதென்ன மன்மதன் கரும்பு வில்னு போகிறதே கதை. கண்ணன் கதை போல!!!!
உங்க படம் தான், கடைசிப் படம், நல்லாப் பாருங்க. நல்லாவே தெரியுது மறுபடியும். :)))))
எட்டி எட்டிப் பார்த்து ஒளிவீசுகின்றது.
நிலா நிலா ஓடி வா! என்றது போக நீங்கள் நிலாவை தேடி ஓடி வந்து விட்டீர்களா!
நன்றி மாதேவி. நிலவும் கடலும் எப்பொழுதும் இனிமை.
நிலவு ஆர்ப்பாட்டமில்லாத அழகு.
கடல் ஆர்ப்பரிக்கும் அழகு.
ஆமாம் ஆதி. துபாயில் பெரிய பால்கனி.ஆனால் வடக்கு பார்த்தது. அதனால் நிலவு கைக்குக் கிடைக்கவில்லை. நிலாமங்கையோ சொந்த ஊருக்கு வா என்று அழைத்துவிட்டாள்.நன்றி மா.
Post a Comment