Thursday, February 07, 2013

துபாய் மீன் காட்சியகம்

d
CUCUMBER FISH
Add caption
CANDY SHOP
SHARK!!!!!!!!!!!!!!!!!!
Rain  in Dubai
 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
arowaanaas
penguins posing!!
Add caption
differenttypes of arowanaas
Posted by Picasa

8 comments:

வல்லிசிம்ஹன் said...

துபாய் மால் அக்வேரியம் சென்றபோது அந்தப் பிரம்மாண்டம்
திகைக்கவைத்தது.
இருந்தும் ஒரு சிறிய குகைக்கு மேல் பெரிய ஸ்டிங் ரே
பறக்கும் பொழுது பயமாகக் கூட இருந்தது.
அத்தனை மில்லியன் டன் தண்ணீரை உள்ளடக்கிய பெருங்காட்சியகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

புகைப்படங்கள் அருமை...

கோமதி அரசு said...

துபாய் மால் அக்வேரியம் அழகு.

படங்கள் பகிர்வு அழகு, அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.இன்னும் எத்தனையோ எழுதலாம்.
மீன்களைப் பற்றிய விவரம் குறைவாகவே
தரப்பட்டிருந்தது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
இன்னும் நிறைய அழகான படங்கள் இருக்கின்றன.
அவற்றை விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

ADHI VENKAT said...

எல்லா படங்களுமே அழகாக இருந்தன.

கவியாழி said...

அத்தனையும் அருமையான படங்கள்

மாதேவி said...

புகைப்படப் பயணங்களை இன்றுதான் பார்த்தேன் அழகு.