Saturday, March 09, 2013

இயற்கை வண்ணங்கள்

எஜமானர் தோட்டத்து   அழகி
பச்சை மயிலும் பார்த்தவருண்டோ:)
விட்டாரய்யா பட்டம் விட்டாரய்யா எட்டாத உயரத்திலே விட்டாரய்யாபாட்டம் விட்டாரய்யா பறக்க விட்டாரய்யா.
மீனுக்காகக் கரையேறிய டால்ஃபின்
பச்சை வாத்து பேத்திக்குப் பிடித்தது.
நன்றி ரெபெக்கா
மீண்டும் பூத்திருக்கும் ஆர்க்கிட்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அழகு அம்மா...

(படங்கள் பக்கத்தில் உள்ள Widgets-யையும் தாண்டி விட்டது...!)

ராமலக்ஷ்மி said...

மலர்கள் அழகு. ரெபக்கா சூப்பரா இருக்கா:)!

நாலாவது படம் ஒரிஜனல் சைஸ் எனக் கொடுத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். கடல் கரை கடந்து விட்டது.

மயிலின் பச்சைத் தோகை கண்களைப் பறிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். டால்ஃபின் போலவே அதற்கும் எல்லை மீற ஆசையோ:)
நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.

ஒரிஜினல் சைசிலிருந்து சிறிதாக்க முயன்றேன். திரூப்பி முயலுகிறேன்:) எங்க பேத்தி இப்போது பச்சை வண்ணத்திலிருந்து விடுபட்டு பர்ப்பிள் ,கோல்ட் வண்ணம் என்று இறங்கிவிட்டாள்.தங்க மயில் வருமோ என்னமோ!!

கோமதி அரசு said...

பச்சை மயில் அழகு.
ரெபக்காமிக அழகு.

படமும் கருத்தும் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.

மாதேவி said...

வண்ணங்கள் மனதை நிறைக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா கோமதி.
மகன் வீட்டில் பச்சை ஜிராஃப் கூட இருக்கு.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இன்னும் நிறைய படங்கள் பதித்திருக்கலாம் மாதேவி.
இதோ பௌர்ணமி வந்து கொண்டே இருக்கிறது .அப்போது நிலவுடன் விளையாடலாம்.:)