Sunday, January 05, 2014

புதிய இடத்தில் சில படங்கள்

ஜன்னலில் மழை முத்துகள் 
சிங்கம் செய்த கரடி 
Add caption
சுவிஸ் நிலா 
விளக்கு அலங்காரம் 
தரைவிரிப்புக் கடையில் 
அமீரக்ப் பூங்கா
Add caption


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை அம்மா...

ADHI VENKAT said...

எல்லாமே அழகு....

cheena (சீனா) said...

அன்பின் வல்லி சிம்ஹன் - படங்கள் அனைத்துமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி. இன்றுதான் பார்த்தேன் உங்கள் பின்னூட்டத்தை.மன்னிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சீனா சார்,உங்கள் வருகை பெருமை அளிக்கிறது. மிகவும் நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.

மாதேவி said...

கரடி அருமை. படங்கள் அழகு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு மாதேவி. அந்தப் பூங்காவில் ஒற்றை மனிதரைப் படம் பிடித்தேன். அவர் நடந்து உலகை விட்டே சென்றார்.