Monday, March 24, 2014

பெரிய வியாபாரிகள் பி ஐ டிக்குப் பயன் படாத இடங்கள்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.                      மேக மூட்டம். இல்லையென்றால் பனி.  இல்லாவிட்டால் மழை.   .வெய்யில்    வரும் நேரம்   வெளியே போனால்  ,கையில் காமிரா இருக்காது.      அதனால் கிடைத்த கடைகளைப் படம் பிடித்தேன்.   அதுவும் ஓடுகிற காரிலிருந்து.  கறுப்பாகத் தெரிவதெல்லாம்  அழுக்கு அடைந்த பனிப்பொழிவுகள்........}}}}

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அருமை அம்மா...

ராமலக்ஷ்மி said...

ஓடும் வாகனத்திலிருந்து எடுத்த படங்கள், எல்லாமே அருமை.