Wednesday, April 16, 2014

வெள்ளி நிலவே எந்தன் அன்னையே

Add caption
Add caption
இன்று காலை நிலா
வானத்தின் ஒளிவிளக்கு
Add caption
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
பதிமூன்றாம் நாள் நிலா                                                                  நிலவே தண்மை. தண்மை  யில் நிலவைப் பிடிப்பதும் சுவைதான்.

5 comments:

ஸ்ரீராம். said...

ஓ... பௌர்ணமி... இது அமெரிக்க நிலவா! :)))

இராஜராஜேஸ்வரி said...

தண்ணொளி வீசும் அழகிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு அம்மா....

ராமலக்ஷ்மி said...

ஒளிரும் நிலவின் அழகைக் காணத் தந்திருக்கிறீர்கள். அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நன்றி மா ராமலக்ஷ்மி.