Saturday, February 28, 2015

கோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்

மரங்கள் காட்டும் வழி
பாரீசின் இன்னோரு  பாதை
பாரீசின் நீர்ப்பாதையும்  நடை பாதையும்
திருப்பதிக்குச் செல்லும் பாதை


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாதைகள் அருமை..

பயணங்கள் இனிமை!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் காட்டப்பட்டுள்ள பாதைகள் மிக அழகாக உள்ளன. பயணிக்க வேண்டும் போல் ஆவலைத் தூண்டுகின்றன.

பாராட்டுக்கள். அழகான படப்பதிவுக்கு நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, மிக மிக நன்றிமா உங்கள் தாமரையைன் இனிமையைப் போலவே உங்கள் எழுத்தும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு கோபாலகிருஷ்ணன் சார்.

அயல்நாட்டு சாலைகள் பயணிப்பதற்காகவே காத்திருக்கின்றன.
சிலசமயம் நடப்பது நல்லது. வேகவெறி கொண்ட வாகனக்காரர்கள் பாரீசில் அதிகம். ஸ்விட்சர்லாண்டில் கட்டுப்பாடு அதிகம். விபத்துகளும் குறைவே.

மாதேவி said...

அழகிய பாதைகள் வரவேற்கின்றன.

நல்ல தலையங்கம்.

Anonymous said...

அழகிய புகைப்படங்கள்
அருமை

Asiya Omar said...

படங்கள் அருமை.உடன் அழைத்து செல்வது போல் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

மிகமிக நன்றி மனசீர் மனஸூன்

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆசியா.இந்தப் புகைப்படங்களுக்கு இனிமேல் வரவேற்பு இருக்காது என்றே நம்பியிருந்தேன்.
பாராட்டுக்கு மிகநன்றி.

savitha said...

அனைத்து படங்களுமே சூப்பர்... நேரில் பார்த்த திருப்தி கிடைத்தது..

Nanjil Siva said...

அருமை..