நகரை வலம் வந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அருமை.
எல்லாமே புதுமையாக
இருந்ததால் சுவை.
விடுமுறை நாட்களின் உற்சாகம் அங்கே அனைவரையும் தொற்றிக் கொண்டிருந்தது.
எத்தனை நிறங்கள்,எத்தனை மொழிகள் !
அசந்து விட்டேன்.
பிரம்மாணடம் என்ற சொல்லுக்கு அமேரிக்கா உதாரணம், நம் கங்கையைப் போல்:)
என் கால்கள் கொடுத்த தொந்தரவால் கூட வந்தவர்களின் ஆவலையும் குறைத்துவிட்டேன்.
இல்லாவிட்டால் இன்னும் பல இடங்களைப் பார்த்திருக்கலாம்
உங்களுடன் சில மணிகளைப் படங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.Tamil
Bird's eye view of the city from empire statebuilding. |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.