Wednesday, January 02, 2013

பதிவுக்காகப் படங்கள்

அதிகாலை நிலா
கொட்டிய மழை
மழை மழை மழை!
மழைக்குப் பிறகு   மரம்


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Sunday, September 30, 2012

புரட்டாசி முழு நிலா



இன்றுதான்  பௌர்ணமி என்று நினைத்திருந்தேன். நேற்று வந்த நிலா கண்கூசும்   ஒளியோடு மின்னியது.
நாளை என்ன இன்னிக்கே என்னைப் படம் எடுத்துவிடு.

இப்பொழுதெல்லாம் மாலையில் சீக்கிரம் இருள் கவிகிறது. மழை மேகம் என்று   நினைத்து வெளியே பார்த்தால் அது புரட்டாசி மாலையாகத்தான் தெரிகிறது.
அடுத்தமாதம் இவ்வாறு நிகழ சாத்தியம் இல்லை. மீண்டும்  7 மணிவரை வெளிச்சம் இருக்கும்.
மறக்க முடியாத மாதமாக செப்டம்பர் முடிகிறது.
துளசிகோபால் அறுபதாம் கல்யாணம்தான் ஹைலைட்!
அநேகப் பதிவர்களைச் சந்திக்கமுடிந்தாலும்
இன்னும் பலபேரைப் பார்த்துப் பேசும்  மாலைநேரத்தை  தவற வீட்டுவிட்டேன்.

இதோ துளசியும் புறப்பட்டு நூசி சேர்ந்தாச்சு. அவர்கள் சென்று வந்த கோயில் யாத்திரைப் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


Add caption






















புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Friday, August 31, 2012

Thursday, August 30, 2012

விழாவுக்குப் பிறகு

மகன் அனுப்பிய பூங்கொத்து
விழாவில்  கொடுக்கப்பட்ட பட்டயம்


கூடவே தோள்களை அலங்கரித்த பொன்னாடை
இன்னும் எழுத வேண்டும்  என்று ஊக்கம் கொடுக்கிறது இரு பரிசுகளும்.
மிக மிக நன்றி திரு மதுமதி,திரு கணேஷ் ,திரு மோஹன் குமார்
இன்னும்  திரைக்கு முன்னாலும் பின்னாலும் உழைத்த பதிவர்களுக்கும் என் நன்றி..
இவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு விழா எடுத்தால் என்ன:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, August 27, 2012

புதிய ஆரஞ்சுப் பதிவு

குடை
கொசு விரட்டி
 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Thursday, August 02, 2012

ஆடிப் பவுர்ணமி நிலா

அப்பாடா முழுநிலவு
நாளை மீண்டும் பார்க்கலாம் நிலவே இப்போது இருவர் வயிற்றுக்கு ஈய வேண்டும்.
வந்து வந்து செல்லுவதேன் வெண்ணிலாவே
முழுவதாகத் தெரியவில்லை.இருந்தாலும் அவள் இல்லை என்று சொல்ல முடியுமா.
இவ்வளவு ஒளியா. கண்கூசும்  வட்ட நிலா
அவள் வந்தாச்சு. எனக்குத்தான் காம்பவுண்டு சுவர் தடுக்கிறது
ஆஹா மரங்கள் மறைத்தனவே
இப்பொழுது வெளியே வந்துவிடுவாளோ?
நேரம்  7.45 பக்கத்துக் கட்டிடத்தில் தெரிந்த நிலாவின்  கதிர்கள்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, July 16, 2012

காகிதங்கள் ஜூலை மாதப் போட்டி

தினசரி பேப்பர் கடுதாசி
வாராந்தரிகள்
படிக்க வேண்டிய காகிதங்கள்
படித்த புத்தகங்கள்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.