Tuesday, September 05, 2006

வலைப் பயன்


வலையில் நண்பர்கள் கிடைப்பது

நடப்பதுதான்.



எனக்குக் கிடைத்த நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள்.

அதிலேயும் ஸ்பெஷலாக நமது குழந்தைகளின் நண்பர்களாக இருந்துவிட்டால் அதை விட சந்தோஷம் வேறு ஏது?

அப்படியும் சில நண்பர்கள் நண்பிகள் கிடைத்துள்ளனர்.

உண்மையான, நம்மை முழுவதும் புரிந்து கொண்ட

தோழமை கிடைத்ததற்கு வலைக்கும் தமிழ்மணத்திற்கும்,

தேன்கூட்டிற்கும் நன்றி.

7 comments:

துளசி கோபால் said...

இன்னைக்கு என்ன நன்றி நவிலல் தினமா?

அங்கே பாத்தா கொத்ஸ், இங்கே பார்த்தா நீங்கன்னு ........ ஒரே நன்றி மழையா இருக்கேப்பா!

ஜல்ப்பு புடிச்சுக்காது இப்படி நனைய விட்டா? :-))))

தாடிக்காரர் வேற 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு........"
சொல்லி இருக்கார்.

முழுக் குறளையும் எழுதாதது எதுக்கு தெரியுமா?

முழுசா எழுதுனா பதவுரை பொழிப்புரை சொல்லணுமுன்னு ஒரு நியதி இருக்காம் வலை உலகிலே!

வல்லிசிம்ஹன் said...

தாடிக்காரரா? யாரது.
நான் எழுதினதுக்குக் காரணம், வலையில் பழக்கமான ஆளு பெண்ணுடன் கூட சி.ஏ செய்தவர்.
அவர்ரொட 20 வயதிலிருந்தே தெரியும்.:-))
ஒரே ஆச்சர்யம். அதான்.

வல்லிசிம்ஹன் said...

அட அப்படியா.
செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லைனு வரும்.

ஆமாம் பதவுரை, பொழிப்புரைக்கெல்லாம் போனால் பதிவு போடுவது என்னாவது:-)0

ரங்கா - Ranga said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சு வந்து படிக்க. 1988 கடைசியில் முதன் முதலா பார்த்தது - 17 - 18 வருஷம் முன்னால...:-) 'அவர்' அப்படின்னு எழுதியிருப்பதைப் பார்த்தா கொஞ்சம் சிரிப்பு வந்தது - இன்னமும் அதே 'ரங்கா' தான் - 'டேய்' என்றே கூப்பிடலாம் ;)

ரங்கா.

வல்லிசிம்ஹன் said...

ஹை,ரங்கா--ராஜு.
என்ன இருந்தாலும் வலையைப் பொறுத்தவரை
நீ வர்தான்.
ஏன்னா பதிவுகளுக்கு நான் புதுசு. நீதான் சீனியர்.
தேன்க் யூ.

கார்த்திக் பிரபு said...

என்னைய தானே சொல்றிங்க ..எங்கே இப்ப்லாம் நம்ம பக்கம் ஆளையே காணோம்??? வாங்க ஒரு தபா

Madurai citizen said...

உண்மையான நன்றி.