Friday, September 12, 2008

திரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.

பதிவர் நண்பர் யு.எஸ். தமிழன் வேண்டுகோள்படி திருச்சி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
அம்பாள், இங்கே வந்திருக்கிறாள்.

எனக்கும் சக்திமிகுந்த இந்தத் தாயை நினைக்க துதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

10 comments:

யு.எஸ்.தமிழன் said...

மிக்க நன்றிங்க! எனக்காக தேடி பிடித்து போட்டிருக்கிறீர்கள், எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!

Yaaro said...

நன்றி நன்றி
எங்கள் தாயை கண் குளிர காண்பித்ததற்கு
என்னுடைய வலை பதிவையும் பார்த்து கருத்து சொல்லுங்களேன்
valaikkulmazhai.wordpress.com

TechPen said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

sury said...

அகிலாண்டேஸ்வரி யின் சன்னிதானத்திலே பாலமுரளியின் த்விஜாவந்தி ராகத்தில் பாடும் க்ருதி
கேட்டு மகிழுங்கள். தேவியின் அருளைப் பெறுங்கள்.

http://www.musicindiaonline.com/p/x/4Up2Y52FK9.As1NMvHdW/

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்புரத்தினம் ஐய்யா,
இறைவியின் பெயர் எத்தனை நட்ட்புகளை மகிழ்விக்கிறது பாருங்கள். அன்னை அல்லவா. கட்டாயம் உங்கள் பதிவில்
வந்து பார்க்கிறேன் கேட்கிறேன்.இசைரத்தினத்தினத்தின் கீதத்தையும் ரசிக்க வைக்கிறாள் அவள்.அவள் பாதங்களுக்கு வணக்கம்.

Ramesh said...

Unrelated to this post, regarding this post and your comments....

I have told Ramachandran Usha myself first.

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//
அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.

அந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

kaditham padiththen.
peyar
solluvathaRku

munname yoosikkaNum Sri.Ramesh.
thank you .

தமிழ்நெஞ்சம் said...

நல்லது.

ஜீவா said...

தங்களின் வலைப்பதிவை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தரிசனத்தோடு படிக்க நேர்ந்தது, அற்புதமாக இருந்தது, சின்ன கிரிஷ்ணனும் , சின்ன ராமரும் படித்தேன், கிருஷ்ணரும் ,ராமரும் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்கள் என்று ஒருமுறை தவத்திரு முருகு. கிருபானந்த சுவாமி அவர்கள் ஒரு சொற்பொழிவில் மிக அழகாக விளக்கம் தந்தார், அவர் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து கேட்டார், வெள்ளை நிறத்தை, அதிகமாக இருந்தால் எப்படி சொல்வீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் , வெள்ளை வெள்ளேற்னு சொல்வேன், சிகப்பை ,செக்கசெவேர்ன்னு சொல்வேன், என்று விளக்கம் தந்தார், அதுபோல் நீல நிறத்தை எப்படி சொல்வீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்னார் ஒரே நீல நிறமாக இருக்கும் நீல நீலேர் என்று யாரும் சொல்ல முடியாது என்றார், அதற்கு கிருபானந்த வாரியார் சொன்னார், எம்பெருமான் ஸ்ரீ ராமரும், ஸ்ரீகிருஷ்ணரும், -வானும் கடலும் நீல நிறத்தில் இருப்பதுபோல -இந்த பிரபஞ்சத்தில் அவர்கள் எங்கும் நிறைந்து இருப்பதால்- அவர்களும் நீல நிறத்தில் இருப்பதாக சொன்னார்.
இந்த கதையை ஞாபக படுத்தியது உங்கள் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்
அன்புடன் ஜீவா

Hindu Marriages In India said...

Nandri.