Monday, October 18, 2010

மீண்டும் வருகிறோம்

பெண் வைத்த கொலுவின் ஒரு பகுதி.
2 பில்லியனை உள்ளடக்கிய  ஒரு பணக்காரரின் லிஃப்டுகளில் நான்கு நிற்கும்
இடம்
டிஸ்கவரி தொலைக்காட்சியில்

பிடித்த யானைக் கூட்டம்
அடியொங்கள் பெரிய திருவடியும் சிறிய திருவடியும்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

3 comments:

ஜோதிஜி said...

நல்லது அல்லாது வேறு ஏதும் பதிய மாட்டோம்.

நல்லது எண்ணல் வேண்டும். நானிலம் சிறக்க வேண்டும். எண்ணங்களில் உயர்வு வேண்டும். எண்ணியது கைகூடல் வேண்டும்.

நல்வாழ்த்துகள்

Sumathi said...

பெரிய திருவடியும், சின்ன திருவடியும் அழகாக உள்ளது வல்லிம்மா:))))

துளசி கோபால் said...

அமெரிக்கா கொலு ....ஜூப்பர்!!!!!