Friday, October 22, 2010

2004 குளிர் குளிர்காலம்

பனி முத்துகள் கோர்த்துக் கொண்ட  மரப் பெண்கள்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
விளையாட யாரும் கிடைக்கவில்லை போலிருக்கு இந்தக் குழந்தைக்கு!
Last leaf from Autumn
Google   fullmoon
Dubai   beach front in December
மலைச் சிகரத்துக்குப் போகும் வழி
Swiss 'jung frau ' peak
Posted by Picasa

7 comments:

ராஜ ராஜ ராஜன் said...

இயற்கையின் அழகை அப்படியே படம் பிடித்து தந்திருக்கிறீர்கள்... அருமை...

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நன்றி வல்லிம்மா.

முழுநிலவு.. பேச்சே வரலை. என்ன அழகு:)!

மாதேவி said...

படங்கள் அனைத்தும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜராஜன்.முதல் வரவிற்கு மிகவும் நன்றி.
பாராட்டுக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,நேற்று பௌர்ணமி இல்லையா. என்னால் நிலவை எத்தனை தடவைப் படம் பிடித்தாலும் நிறுத்த முடியாது. ஆனால் இந்த நிலவு கூகிளார் கொடுத்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி..உங்கள் ரசிப்பு இன்னும் அழகு கூட்டுகிறது. நன்றி

ராமலக்ஷ்மி said...

கூகுள் கடலில் நீங்கள் கண்டெடுத்த முழுநிலவு மனம் விட்டு அகலாததால், அதையே இன்றைய பதிவொன்றுக்குப் பயன்படுத்திக் கொண்டேன்:)!