Wednesday, October 27, 2010

அக்டொபர் நவம்பர் கோலாஹலங்கள்

மேஸ்திரி வேலை
மிசிகன் அவெனியு.  Chicago
மங்கல கோலம்
துபாய் புர்ஜ்  டவர்.
தீபங்களோடு திருமுருகன் அருள் கந்தா  முருகா கதிர்வேலவனே.

8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

கோலமிட்ட விரல்களுக்கு நம் வாழ்த்துக்கள்! வெகு அழகு.

வல்லிசிம்ஹன் said...

கோலமிட்ட கைக்குச் சொந்தக்காரர் பெண்ணின் நாத்தனார். கோவிலில் இட்ட கோலம். நன்றி ராமலக்ஷ்மி.

Sumathi said...

படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது வல்லிம்மா, கோலம் மிக அழகாக உள்ளது வல்லிம்மா.

ராமலக்ஷ்மி said...

//பெண்ணின் நாத்தனார்//

ஆகா. அப்படியானால் என் பாராட்டுக்களைச் சேர்ப்பித்து விடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

Oh yes I will tell her ma Ramalakshmi.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுமதி. ஒரு பதிவு கூட விடாம படித்து பார்த்துப் பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

கோலம் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

வாங்க சாரல். உங்க அட்டகாசம் எங்க ஊர்ல அமிர்தமா பொழியுது. டிவி ல பாடறாங்க. ரோடில நனையறாங்க. நன்றிப்பா.:)