Friday, October 29, 2010

டியூலிப் பூக்களுக்கு ஒரு பதிவு.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

14 comments:

துளசி கோபால் said...

குமாரீஈஈஈஈஈஈஈ...............

பாட்டு நினைவுக்கு வந்துருச்சுப்பா.

சூப்பர்!!!! பூக்களைச் சொல்றேன்.

ராமலக்ஷ்மி said...

டியூலிப் பூக்கள்
கொள்ளை அழகு.

மலர்களைப் படமெடுப்பதில் கிடைக்கும் ஒரு அலாதி ஆனந்தம், குழந்தைகளை எடுக்கையில் கிடைப்பது போல:)!

பகிர்வுக்கு நன்றி.

எறும்பு said...

Nice photos..

Unknown said...

எப்போதும் சிரித்துக் குலுங்கும் மலர்கள் - பறிக்காதவரை. அழகான படங்கள்.

Unknown said...

மலர்கள் அழ்காக உள்ளன வல்லிம்மா:))))

ஜோதிஜி said...

இந்த படங்களைப் பார்த்து இன்றைய ஒரு நாள் அலுப்பும் போய் விட்டது.

ஜோதிஜி said...

பறிக்காதவரை அழகான படங்கள்.


கவிதையான வரிகள்.

ஜோதிஜி said...

டியூலிப் அல்லது துலிப் எது சரி?

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் துளசிமா. நாங்க போனபோது பூக்கள் குறைந்து இருந்தன. விற்பனையாகிவிட்டது. இல்லாவிட்டால் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருக்கலாம்.எங்க வீட்டுக்காரர் கூட பாடினாரே.....:000)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, இந்தப் பூக்களின் மென்மையும் அப்படித்தான் இருந்தது.குளிர் மட்டும் கலக்காவிட்டால் அங்கயே ஒரு நாள் இருந்திருப்போம். அந்த யாக் எருமை கூட அழகா போஸ் கொடுத்தது.:)

வல்லிசிம்ஹன் said...

Thanks Erumbu ji. really a good sight.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுல்தான்.
எங்க வீட்டுக்காரரோட தம்பியா நீங்க:)
வீட்டுத் தோட்டத்தில ஒரு செம்பருத்திப் பூவைப் பறிக்கக் கூட எனக்கு அனுமதி கிடையாது!!!பாவம்மா.
அங்கயே இருக்கட்டும் என்பார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜோதிஜி.
டுலிப் தான் ஸ்பெல்லிங்.
அவங்க சொல்லும்போது ட்யூலிப் என்று சொல்கிறார்கள்.
பூவுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன. அதன் அழகுதானே நமக்குப் பார்க்கணும். இறைவனின் சந்தோஷநேரங்களில் மலர்ந்தவை இந்தப் பூக்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுமதி. உங்கள் ஊருக்கும் இந்த இடம் பக்கமா? ஏப்ரிலில் தான் இவை அழகாகப் பூக்கின்றன என்று சொன்னார்கள்.